விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டத்திற்கு உட்பட்ட கூனிமேடு மீனவ குப்பத்தைச் சேர்ந்த மோகன் மகள் மோனிஷா (18) நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார்.